Yaavarum Nalam – Kaatriley Swasamey Song Lyrics

April 3, 2009 at 12:00 am (Experiences, Movies) (, , , , , , )

hi folks,

Just listening to a good song in yaavarum nalam (kaatriley vasamey), thought it would be better if i had lyrics for this song, searched through  google (wat else mate), but surprise no one yet got the lyrics on net….

Fine then y not u write it man, always searching lyrics in net and taking de benifit from some one’s effort… just do once… (order from mind…)…

k here it is… in order  to respect the lyricist Thamarai  for this beautiful song, ( she is the one who will not mix up any english words in any of her songs), i am penning the words of thamrai in Tamil itself…. Hats off to her efforts….

 

காற்றிலே வாசமே: – யாவரும் நலம் 

Music : Shakaar Ehasan Loy

Singers: Shankar Mahadevan and Chitra

 

காற்றிலே வாசமே

காதலின் சுவாசமே, 

மயங்கிடும் பூங்கொடி

மடிய்லே விழாத…..

கொஞ்ச நாள்அய் நானும் நீயும் கொஞ்சி கொள்ளும் 

அந்த காதல் நேரங்கள்……. தேயுதே………..

 

ஒ…  என்னதான் நீ செய்ய போகிறாய்,

நீ பேசி பேசி காலம் தீர்க்கிறாய் 

நான் காத்து காத்து ஏக்கம் கொண்ட பின் சேர்கிறாய்,

 

தீயலே தேனிலே

தேயுதே தேகமே 

இரவிலே தீஇன்றி எரிந்துடும் நிலாவே 

எதோ ஒன்று என்னை இன்று 

உந்தன் பக்கம் வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே….

 

நீ தாமரை பூ பூக்கும் நீர்நிலை 

நீ காற்றில் ஊந்சல் ஆடும் மாவிலை ,

நீ மாட்டிவிட்டாய் எந்தன் கண்மணியே , வாழ்விலே….

 

அன்பே அன்று உன்னை கண்டேன்

கண்ட போதே 

நெஞ்சில் உன்னை வைத்து கொண்டேன் 

இதயம் உருகியதே 

முன்பே நானும் நீயும் ஒன்றாய் 

சேர்ந்து வாழ்தோம் 

சென்ற நூறு ஜன்மம் ஜன்மம் 

அதனை அறிந்ததினால்தான் 

 

இரவிலே தீஇன்றி எரிந்துடும் நிலாவே 

எதோ ஒன்று என்னை இன்று 

உந்தன் பக்கம் வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே….

 

ஒ…  என்னதான் நீ செய்ய போகிறாய்,

நீ பேசி பேசி காலம்  தீர்க்கிறாய்

நான் காத்து காத்து ஏக்கம் கொண்ட பின் சேர்கிறாய்,

 

நீ தாமரை பூ பூக்கும் நீர்நிலை 

நீ காற்றில் ஊந்சல் ஆடும் மாவிலை ,

நீ மாட்டிவிட்டாய் எந்தன் கண்மணியே, வாழ்விலே….

~rams~

Leave a comment