மெரினா – நீங்க ஏன் சார் இப்படி எடுத்திங்க…???

February 3, 2012 at 9:07 pm (Experiences, Movies) (, , , , )

 

இந்த வருடத்தின் முதல் பதிப்பு – தமிழ் வேண்டும் என்று ஆசை, அதன் விளைவு கீழே…

 

marina-posters-1

 

எடுக்க வேண்டிய கதைதளம், தேவையான அளவு திறமை – நல்ல நடிகர்கள், இவ்வளவு இருந்தும்,  இதை எல்லாம் வச்சு எப்படி வேணாலும் படம் எடுக்கலாம், நீங்க ஏன் சார் இப்படி எடுத்திங்க…???

சிவ கார்த்திகேயன் அறிமுகம் – அவர் VJva நல்லாத்தான் இருந்தாரு, அவரோட கெட்டநேரம், அது செரி, ஹீரோ ஆசை யார்தான் விட்டுது…  இவர வச்சு எப்படி வேணாலும் எடுத்து இருக்கலாம்,  நீங்க ஏன் சார் இப்படி எடுத்திங்க…???

படத்துல இன்னும் எவளவோ பேரு இருகாங்க… ஹ்ம்ம்ம் ஒன்னும் முடியல,… செரி விடுங்க சார் சின்ன பசங்கள வச்சு எப்படி வேணாலும் எடுத்து இருக்கலாம்,  நீங்க ஏன் சார் இப்படி எடுத்திங்க…???

ஆக மொத்தம், ஒரு படத்த எப்படி வேணாலும் எடுக்கலாம், ஆன எப்படி எடுக்க கூடாது என்பதற்கு எடுத்துகாட்டு – மெரினா….

மெரினா – கதற வைத்த சுனாமி…

~Rams~

Advertisements

Permalink Leave a Comment